இலங்கைச் செய்திகள்

எங்களை சுட்டுக் கொன்று விடுங்கள்..!’ இந்தோனேசிய போலீஸிடம் கதறும் தமிழ் அகதிகள் (பதற வைக்கும் வீடியோ)

admin 0
10

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக சொல்லப்படும் 44 இலங்கை தமிழ் அகதிகள்,  படகு கோளாறால் இந்தோனேசியாவில் கடந்த 11ம் தேதி…

யாழ். போதனா வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தரின் பொறுப்பற்ற செயலால் பிறந்த சிசு பலி

admin 0
5

யாழ். போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை விடுதி பொறுப்பு தாதிய உத்தியோகத்தரின் பொறுப்பற்ற செயலால் பிறந்த சிசு ஒன்று சிறிது நேரத்தில்…

சோம­வன்ச கால­மானார்

admin 0
0

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் முன்னாள் தலை­வரும் மக்கள் சேவை கட்­சியின் தற்­போ­தைய தலை­வ­ரு­மான சோம­வன்ச அம­ர­சிங்க 73 வயதில் நேற்­று­காலை…

கச்­ச­தீவை கோர­மு­டி­யா­து

admin 0
2

கச்­ச­தீவை மீண்டும் இலங்­கை­யி­ட­மி­ருந்து யாரும் உரிமை கோரமுடி­யாது. கச்­ச­தீவு என்­பது இரண்டு நாடு­க­ளுக்கு இடையில் தீர்க்­கப்­பட்ட விவ­கா­ர­மாகும். அதனை மீண்டும்…

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து இலங்கை செயற்பட வேண்டும் : அமெரிக்கா

admin 0
0

மனித உரிமை சார்ந்த விடயங்களுக்கு மதிப்பளித்து, பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென, தெற்கு…

புதிய அர­சியலமைப்பு எவ்­வாறு அமை­யும்?

admin 0
0

எமது நாட்­டுக்குப் பொருந்தும் வகை­யி­லான அர­சி­ய­ல­மைப்­பொன்று அவ­சி­ய­மா­க­வுள்­ளது. எனவே சக­ல­ரதும் உரி­மை­களை பாது­காக்கும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கி ஏக­ம­ன­தாக…

மரண அறிவித்தல்

பிர­பல மிரு­தங்க வித்­துவான் வி.ஜம்­பு­நாதன் கால­மானார்

tamilac1 0
27

பிர­பல மிரு­தங்க வித்­துவான் வி.ஜம்­பு­நாதன் (வயது 53) சுக­யீ­ன­முற்­றி­ருந்த நிலையில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கால­மானார். 2006ஆம் ஆண்டு முதல் இற்­றை­வரை…

மரண அறிவித்தல்

admin 0
163

திருமதி பஞ்சரத்தினம் கனகாம்பிகை (அம்பிகா, குழந்தை மாமி) பிறப்பு : 17 ஒக்ரோபர் 1945 — இறப்பு : 13…

நல்லூர் இசையரங்கு மேடையில் இசைமேதை இராதாகிருஷ்ணனின் உயிர் பிரிந்தது!

admin 0
70

ஈழத்தின் பிரபலமான வயலின் இசைமேதை உருத்திராபதி இராதாகிருஷ்ணன் நேற்றுமாலை நல்லைக் கந்தன் ஆலய உற்சவத்தையொட்டி நடத்தப்பட்ட இசையரங்கில், வயலின் கச்செரி…

இந்தியச் செய்திகள்

காதலனுக்காக தந்தையை கொன்ற பாசக்கார மகள்

admin 0
3

கோவையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, மகள் காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம்…

குழந்தைகளுக்கு தவறாக பாடம் சொல்லி கொடுத்துவிட்டு, வேண்டுமென்றே செய்ததாக சமாளிக்கும் குஜராத் அமைச்சர்

admin 0
0

குஜராத் மாநிலத்தின் நகர்ப்புற வீட்டுவசதி, சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் சங்கர் சவுத்ரி. எம்.பி.ஏ….

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக போரிட இந்தியாவுக்கு சிரியா அழைப்பு

admin 0
0

சிரியா நாட்டின் தூதர் ரியாத் கமீல் அப்பாஸ் இன்று டெல்லியில் மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜூவை சந்தித்து…

அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் மரணம்: சோனியா – ராகுல் இரங்கல்

admin 0
3

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்தவர் அஞ்சன் தத்தா (வயது 64). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு…

கனடா & அமெரிக்கா செய்திகள்

கனடாநாட்டை விட்டு வெளியேறுபவர்களின் கடவுச்சீட்டு தரவுகள் சேகரிக்கப்படும்.

admin 0
0

நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் கடவுச்சீட்டு தரவுகளை சேகரிக்கும் முயற்சியை கனடா ஆரம்பிக்கும் என பொது பாதுகாப்பு அமைச்சர் றலவ்…

அமெரிக்க பாடகி கிரிஸ்டினா கிரிம்மி சுட்டுக்கொலை

admin 0
2

பிரபல அமெரிக்க பாடகியான கிரிஸ்டினா கிரிம்மி (வயது 22) ”தி வாய்ஸ்” என்ற திறமைகளை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போட்டியாளர்…

மனிதக் குரங்கு மரணமும், மனிதமற்ற சோகத்தில் ஜனனித்துப் போன உலகமும்!

admin 0
2

கடந்த வாரம் அமெரிக்க மிருகக்காட்சி சாலையொன்றில் கொரில்லாத் தடுப்புக்குள் வீழ்ந்த சிறுவனைக் காப்பாற்ற கொரில்லா ஒன்று சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு…

பேஸ்புக் லைவ் மூலம் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ளவர்களுடன் மார்க் ஜுக்கர்பக் பேசுகிறார்

admin 0
0

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்து நிர்வகித்து வருகின்றன. இந்த ஆய்வு மையத்துக்கு…

உலகச் செய்திகள்

கனமழை-நிலச்சரிவு: சீனாவில் 13 பேர் பலி

admin 0
1

சீனாவின் தென் பகுதியில் உள்ள ஹூனான், குயிஸவ், குவாங்டங் ஆகிய மாகாணங்களிலும் தன்னாட்சி பகுதியான குவாங்சி ஜூவாங்கிலும் நேற்று முன்தினம்…

பேஸ்புக் மூலம் ரூ. 2 கோடியை “ஆட்டையைப்” போட்ட பலே கில்லாடி

admin 0
2

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், டுவிட்டர் போன்றவைகளை மக்கள் மிகவும் ஆர்வமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த…

555நாட்கள் இருதயம் இன்றி வாழ்ந்த மனிதன்!.

admin 0
2

யு.எஸ்.-மிச்சிக்கன் என்ற இடத்தை சேர்ந்த 25-வயதுடைய மனிதனொருவர் ஒரு வருடங்களிற்கு மேலாக  அவரது உடலிற்குள் இருதயமின்றி வாழந்ததன் பின்னர் இருதய…

வியட்நாமிய விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் மொய்த்த தேனீக்களால் பரபரப்பு

admin 0
0

வியட்நாமில் ஹோ சி மின்ஹ்ட நகரிலுள்ள சண் நட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானமொன்றின் முன் பகுதியில் திடீரென…

பாகிஸ்தானில் காதலனுடன் ஓடிய மகளை எரித்து கொன்ற தாய்

admin 0
0

பாகிஸ்தானில் உள்ள லாகூரை சேர்ந்தவர் பர்வீர் பீபி. இவரது மகள் ஜீனத் ரபீக். (வயது 18). இந்த பெண் ஒரு…

இஸ்ரேல் ராணுவ தலைமையகம் அருகே துப்பாக்கி சூடு: 4 பேர் பலி

admin 0
0

இஸ்ரேலின் டெல் அவிவில் இஸ்ரேல் சரோனா மார்கெட் அருகே ராணுவ தலைமையகம் உள்ளது . இதன்  அருகே 2 பாலஸ்தீனியர்…

ஆன்மீக செய்திகள்

காதல் வாழ்க்கையை பற்றி கைரேகை என்ன சொல்கிறது?

sashi 0
13

ஜோதிடத்தில் பல வகைகள் மற்றும் பிரிவுகள் இருக்கின்றன. இதில், கைரேகை, நாடி, கிளி, குறி சொல்வது என அனைத்து வகைகளிலும்…

நவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா?

admin 0
14

நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை…

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் சிறப்பும் பிரமிக்க வைக்கும் பாராயண பலன்களும்!

admin 0
16

பாரதப் போரில் பீஷ்மர் அம்பு படுக்கையில் இருக்கும் சமயம், பாண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனுடன் சென்று அவரை வணங்குகிறார்கள். அப்போது கிருஷ்ணர்…

ஆஞ்சநேயருக்கு வடை மாலை ஏன்??

admin 0
19

ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்படுவதற்கு ஒரு புராணகதை சொல்லப்படுவது உண்டு.ஒரு சமயம் சூரிய உதயத்தின்போது சிகபாக இருக்கும் சூரியன் ஒரு பழமாக…

சினிமா செய்திகள்

Humanity Vikram

sashi 0
5
http://www.tamilac.com/wp-content/uploads/2016/02/12771348_1295539050463003_1384129953_n1.mp4

திடீர் உடல் நலக்குறைவு – ரஜினிகாந்த் மருத்துவமனையில்!

sashi 0
7

நடிகர் ரஜினிகாந்த் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. மாலையில் அவர் வீடு…

பாகுபலி 2-ல் நடிக்கிறார் ‘விசாரணை’ அஜய் கோஷ்

sashi 0
8

‘விசாரணை’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டிய நடிகர் அஜய் கோஷ், ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் கொள்ளைக்காரன் வேடத்தில்…

வீட்டில் தொடர்ச்சியாக மூன்று மரணங்கள்…! நிர்கதியான குடும்பம்…

sashi 0
9

          எங்கேயும் எப்போதும் ‘உள்பட சில தமிழ் படங்களில் பாடல்களை பாடியுள்ள, பாடகி ஷான்…

விளையாட்டு செய்திகள்

லார்ட்ஸ் டெஸ்ட்: இலங்கை அணி முதல் இன்னிங்சில் 288 ரன்னில் ஆல் அவுட்

admin 0
0

இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ்…

ஐ.பி.எல். இறுதிப்போட்டி: டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் செய்ய முடிவு

admin 0
0

வீராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள்  இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வென்றது…

ஒரே ஓவரில் மீண்டும் 6 சிக்சர் அடிப்பேன்: யுவராஜ் சிங்

admin 0
1

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் 34 வயதான யுவராஜ்சிங் தற்போது ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்….

மும்பை அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களுரூ?

admin 0
2

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 9 ஆட்டத்தில் ஆடி 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. தொடர்ச்சியாக…

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் போலீஸ் துணை சூப்பிரண்டிடம் மாஜிஸ்திரேட்டு கேட்ட 13 கேள்விகள்

admin 0
1

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 2012-ம் ஆண்டு நடந்த சூதாட்டம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னையில் பல இடங்களில் அதிரடி சோதனை…

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் போலீஸ் துணை சூப்பிரண்டிடம் மாஜிஸ்திரேட்டு கேட்ட 13 கேள்விகள்

admin 0
1

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 2012-ம் ஆண்டு நடந்த சூதாட்டம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னையில் பல இடங்களில் அதிரடி சோதனை…

மருத்துவ செய்திகள்

கால் ஆணி காணாமல் போக !

admin 0
11

­சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் கால் ஆணி நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில்…

அழகை மெருகூட்டும் டிப்ஸ்!!!

sashi 0
11

உடலைப் போன்றே சருமத்திற்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி – ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை மிகவும் அவசியம். இச்சத்துக்களை சரும செல்கள் சரியாக…

காதுக்குள் எறும்பு சென்றுவிட்டதா? வெளியேற்ற வழிகள்

sashi 0
9

                தூங்கிகொண்டிருக்கும்போது காதுக்குள் எறும்பு போய்விட்டால் அதன் வலியை தாங்கிக்கொள்ள…

எலும்பு வலிமை மற்றும் புற்றுநோய்கள் தடுக்கும் ஆலிவ் பழங்கள் – Healthy Olive black and green fruit

admin 0
12

ஆலிவ் மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வந்தது தான் ஆலிவ். இந்த ஆலிவ் பல்வேறு நிறங்களில் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு…

தொழில் நுட்ப செய்திகள்

விலை உயர்ந்த ஆப்பிள் ஐபோன் எஸ்.இ. போனின் தயாரிப்பு செலவு வெறும் ரூ.10,720

admin 0
3

கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் எஸ்.இ. என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது. அமெரிக்காவில் இந்த போனின் விலை…

கையடக்கத்தொலைபேசியில் கைத்துப்பாக்கி (வீடியோ இணைப்பு)

admin 0
3

கையடக்கத்தொலைபேசிகளில் ஸ்மார்ட் தொலைப்பேசிகளுக்கு தற்போது மக்களிடையே அதிக ஆர்வம் நிலவியுள்ளது.இவ்வாறு இருக்க அமெரிக்காவின் நிறுவனம் ஒன்றினால் ஸ்மார்ட் தொலைப்பேசி உருவத்தை…

துணி துவைப்பதில் இருந்து விடுதலை – சூரிய ஒளியில் கறைகளை நீக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

admin 0
4

வீட்டு வேலைகளில் மிகவும் கடினமானது எதுவென்றால் அது துணி துவைப்பது தான். வாஷிங் மெஷின் வந்த பிறகு சிரமம் குறைந்துள்ளது…

தரவுகளைக் கடத்தும் மின்னல் வேக தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

admin 0
6

அசுர வளர்ச்சி கண்டுவரும் தொழில்நுட்ப உலகில் தரவுப் பரிமாற்றம் என்பது இன்றியமையாததாக விளங்குகின்றது. அதிலும் இன்று அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டுவரும்…