Home செய்திகள் கனடா & அமெரிக்கா செய்திகள் மனிதக் குரங்கு மரணமும், மனிதமற்ற சோகத்தில் ஜனனித்துப் போன உலகமும்!

மனிதக் குரங்கு மரணமும், மனிதமற்ற சோகத்தில் ஜனனித்துப் போன உலகமும்!

கடந்த வாரம் அமெரிக்க மிருகக்காட்சி சாலையொன்றில் கொரில்லாத் தடுப்புக்குள் வீழ்ந்த சிறுவனைக் காப்பாற்ற கொரில்லா ஒன்று சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த சம்பவம் பற்றிய தேடலாகவே இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சி அமைந்துள்ளது.

மனிதக் குரங்குளால் சைகைப் பாசையில் தகவல்களைப் பரிமாற முடியும். மனிதனிற்கும் அவற்றிற்குமான டி.என்.ஏ வேறுபாடு வெறும் 2 வீதம் தான்.

இந்தக் கொரில்லாக்கள் எவ்வாறான சிறப்பம்சம் கொண்டவை. மேற்படி மனிதக் குரங்கு சுட்டுக் கொல்லப்படாமல் இருந்திருக்க முடியுமா? என்பதை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியின் ஆய்வாளர் சுரேஸ் தர்மா அவர்கள் விவாதித்துள்ளார்