Home அறிவித்தல்கள் மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

attack_in_paris_007-450x302-300x201திருமதி பஞ்சரத்தினம் கனகாம்பிகை
(அம்பிகா, குழந்தை மாமி)
பிறப்பு : 17 ஒக்ரோபர் 1945 —

இறப்பு : 13 நவம்பர் 2015

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பஞ்சரத்தினம் கனகாம்பிகை அவர்கள் 13-11-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி தையமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பஞ்சரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

அருட்செல்வன்(அருள்), அருள்நிறைச்செல்வி(செல்வி), அருந்தவச்செல்வன்(தவம்), கலைச்செல்வன்(சங்கர்), அருந்தவச்செல்வி(அருந்ததி-ஜெர்மனி) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

மனோகராணி, குபேந்திரநாதன்(சீனன்), வசந்தபூபதி, தில்லைநடராசா(இராசேந்திரன்), கெங்கா, புலேந்திரன், கங்காதரன், காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உமாகாந்தன், இரத்தினகுமாரி(சுகி), வளர்மதி, விஜித்தா, சிறிகாந்தன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரம், ராதாமணி, சிரோன்மணி, , பஞ்சலிங்கம், புஸ்பராணி, காலஞ்சென்ற சுந்தரலிங்கம், கமலா, சிவலிங்கம், கலா, மைதிலி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கஜன், அனுஷா, றமணன், அமிர்தா, அசோக், மாதங்கி, ஆருஜன், கிசோபன், சஜித், அருண், நிவேதன், வினோதன், கண்ணாளன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்ரார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 16/11/2015, 08:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. T.P: +19053058508

தகனம்
திகதி: திங்கட்கிழமை 16/11/2015, 12:30 பி.ப — 01:00 பி.ப
முகவரி: Highland Hills Memorial Gardens, 12492 Woodbine Ave, Gormley, Ontario L0H 1G0, Canada. T.P: +19058885990

தொடர்புகளுக்கு
செல்வி — கனடா
தொலைபேசி: +14166163568
செல்லிடப்பேசி: +16473449315
அருள் — கனடா
தொலைபேசி: +14164398892
தவம் — கனடா
தொலைபேசி: +14162776859
சங்கர் — கனடா
தொலைபேசி: +14168991555
அருந்ததி — ஜெர்மனி
தொலைபேசி: +49304628903
புலேந்திரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33183743391