Home செய்திகள்

செய்திகள்

காதலனுக்காக தந்தையை கொன்ற பாசக்கார மகள்

கோவையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, மகள் காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம்...

எங்களை சுட்டுக் கொன்று விடுங்கள்..!’ இந்தோனேசிய போலீஸிடம் கதறும் தமிழ் அகதிகள் (பதற வைக்கும் வீடியோ)

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக சொல்லப்படும் 44 இலங்கை தமிழ் அகதிகள்,  படகு கோளாறால் இந்தோனேசியாவில் கடந்த 11ம் தேதி...

யாழ். போதனா வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தரின் பொறுப்பற்ற செயலால் பிறந்த சிசு பலி

யாழ். போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை விடுதி பொறுப்பு தாதிய உத்தியோகத்தரின் பொறுப்பற்ற செயலால் பிறந்த சிசு ஒன்று சிறிது நேரத்தில்...

குழந்தைகளுக்கு தவறாக பாடம் சொல்லி கொடுத்துவிட்டு, வேண்டுமென்றே செய்ததாக சமாளிக்கும் குஜராத் அமைச்சர்

குஜராத் மாநிலத்தின் நகர்ப்புற வீட்டுவசதி, சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் சங்கர் சவுத்ரி. எம்.பி.ஏ....

துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்து இங்கிலாந்தில் பெண் எம்.பி. மரணம்

இங்கிலாந்து நாட்டின் எதிர்க்கட்சியான லேபர் பார்ட்டியின் பேட்லி மற்றும் ஸ்பென் ஆகிய பகுதிகளின் எம்.பி.,யாக ஜோ காக்ஸ்(41).  இவர், தனது...

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக போரிட இந்தியாவுக்கு சிரியா அழைப்பு

சிரியா நாட்டின் தூதர் ரியாத் கமீல் அப்பாஸ் இன்று டெல்லியில் மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜூவை சந்தித்து...

கனடாநாட்டை விட்டு வெளியேறுபவர்களின் கடவுச்சீட்டு தரவுகள் சேகரிக்கப்படும்.

நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் கடவுச்சீட்டு தரவுகளை சேகரிக்கும் முயற்சியை கனடா ஆரம்பிக்கும் என பொது பாதுகாப்பு அமைச்சர் றலவ்...

கனமழை-நிலச்சரிவு: சீனாவில் 13 பேர் பலி

சீனாவின் தென் பகுதியில் உள்ள ஹூனான், குயிஸவ், குவாங்டங் ஆகிய மாகாணங்களிலும் தன்னாட்சி பகுதியான குவாங்சி ஜூவாங்கிலும் நேற்று முன்தினம்...

அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் மரணம்: சோனியா – ராகுல் இரங்கல்

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்தவர் அஞ்சன் தத்தா (வயது 64). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு...

சோம­வன்ச கால­மானார்

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் முன்னாள் தலை­வரும் மக்கள் சேவை கட்­சியின் தற்­போ­தைய தலை­வ­ரு­மான சோம­வன்ச அம­ர­சிங்க 73 வயதில் நேற்­று­காலை...

கச்­ச­தீவை கோர­மு­டி­யா­து

கச்­ச­தீவை மீண்டும் இலங்­கை­யி­ட­மி­ருந்து யாரும் உரிமை கோரமுடி­யாது. கச்­ச­தீவு என்­பது இரண்டு நாடு­க­ளுக்கு இடையில் தீர்க்­கப்­பட்ட விவ­கா­ர­மாகும். அதனை மீண்டும்...

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து இலங்கை செயற்பட வேண்டும் : அமெரிக்கா

மனித உரிமை சார்ந்த விடயங்களுக்கு மதிப்பளித்து, பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென, தெற்கு...

நடு ரோட்டில் ஓடி லாரியில் மோதி நின்ற விமானம்

மேற்கு ஜெர்மனியில் உள்ள லோவர் சாக்சோனி என்ற நகருக்கு மேல் சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் பறந்துள்ளது....

சென்னை துறைமுகம் உள்பட 10 போலீஸ் நிலையங்களுக்கு விசேஷ அதிகாரம்: மத்திய அரசு உத்தரவு

நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு கடலோர பகுதிகளில் அமைந்துள்ள 10 போலீஸ் நிலையங்களுக்கு விசேஷ அதிகாரம் வழங்கி, மத்திய உள்துறை...

புதிய அர­சியலமைப்பு எவ்­வாறு அமை­யும்?

எமது நாட்­டுக்குப் பொருந்தும் வகை­யி­லான அர­சி­ய­ல­மைப்­பொன்று அவ­சி­ய­மா­க­வுள்­ளது. எனவே சக­ல­ரதும் உரி­மை­களை பாது­காக்கும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கி ஏக­ம­ன­தாக...

நிரந்­தரத்தீர்வு கிடைக்­கு­ம்­வரை எமது பங்­க­ளிப்பு கிடை­யா­து

ஆட்­சி­மு­றைமை தொடர்பில் ஜன­நா­யக மற்றும் சமத்­துவ ஏற்­பா­டு­க­ளுடன் நிரந்­தரத்தீர்வும் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தமும் கிடைக்கும் வரை எங்­களால் அர­சாங்­கத்­திற்கு பங்­க­ளிப்பு வழங்கமுடி­யாது...

அமெரிக்க பாடகி கிரிஸ்டினா கிரிம்மி சுட்டுக்கொலை

பிரபல அமெரிக்க பாடகியான கிரிஸ்டினா கிரிம்மி (வயது 22) ”தி வாய்ஸ்” என்ற திறமைகளை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போட்டியாளர்...

பஞ்சு ஏற்றி வந்த லாரி மீது மின்கம்பி உரசி தீப்பிடித்து எரிந்தது

ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலுக்கு லாரி ஒன்று சென்றது. லாரியை நாமக்கல்...

மூத்த பத்திரிகையாளர் மல்ஹோத்ரா மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இரங்கல்

மூத்த பத்திரிகையாளர் இந்தர் மல்ஹோத்ரா மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இரங்கலை தெரிவித்துள்ளார். நாட்டின் மூத்த பத்திரிகையாளர் இந்தர் மல்ஹோத்ரா...

18 வயதுக்கு உட்பட்ட இளஞ்சிறார்கள் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம்: போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

சென்னை நகர போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- 18 வயதிற்கு கீழ் உள்ள இளஞ்சிறார்கள் சாலையில்...