Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

இலங்கைச் செய்திகள்

எங்களை சுட்டுக் கொன்று விடுங்கள்..!’ இந்தோனேசிய போலீஸிடம் கதறும் தமிழ் அகதிகள் (பதற வைக்கும் வீடியோ)

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக சொல்லப்படும் 44 இலங்கை தமிழ் அகதிகள்,  படகு கோளாறால் இந்தோனேசியாவில் கடந்த 11ம் தேதி...

யாழ். போதனா வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தரின் பொறுப்பற்ற செயலால் பிறந்த சிசு பலி

யாழ். போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை விடுதி பொறுப்பு தாதிய உத்தியோகத்தரின் பொறுப்பற்ற செயலால் பிறந்த சிசு ஒன்று சிறிது நேரத்தில்...

சோம­வன்ச கால­மானார்

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் முன்னாள் தலை­வரும் மக்கள் சேவை கட்­சியின் தற்­போ­தைய தலை­வ­ரு­மான சோம­வன்ச அம­ர­சிங்க 73 வயதில் நேற்­று­காலை...

கச்­ச­தீவை கோர­மு­டி­யா­து

கச்­ச­தீவை மீண்டும் இலங்­கை­யி­ட­மி­ருந்து யாரும் உரிமை கோரமுடி­யாது. கச்­ச­தீவு என்­பது இரண்டு நாடு­க­ளுக்கு இடையில் தீர்க்­கப்­பட்ட விவ­கா­ர­மாகும். அதனை மீண்டும்...

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து இலங்கை செயற்பட வேண்டும் : அமெரிக்கா

மனித உரிமை சார்ந்த விடயங்களுக்கு மதிப்பளித்து, பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென, தெற்கு...

புதிய அர­சியலமைப்பு எவ்­வாறு அமை­யும்?

எமது நாட்­டுக்குப் பொருந்தும் வகை­யி­லான அர­சி­ய­ல­மைப்­பொன்று அவ­சி­ய­மா­க­வுள்­ளது. எனவே சக­ல­ரதும் உரி­மை­களை பாது­காக்கும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கி ஏக­ம­ன­தாக...

நிரந்­தரத்தீர்வு கிடைக்­கு­ம்­வரை எமது பங்­க­ளிப்பு கிடை­யா­து

ஆட்­சி­மு­றைமை தொடர்பில் ஜன­நா­யக மற்றும் சமத்­துவ ஏற்­பா­டு­க­ளுடன் நிரந்­தரத்தீர்வும் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தமும் கிடைக்கும் வரை எங்­களால் அர­சாங்­கத்­திற்கு பங்­க­ளிப்பு வழங்கமுடி­யாது...

மூத்த பத்திரிகையாளர் மல்ஹோத்ரா மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இரங்கல்

மூத்த பத்திரிகையாளர் இந்தர் மல்ஹோத்ரா மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இரங்கலை தெரிவித்துள்ளார். நாட்டின் மூத்த பத்திரிகையாளர் இந்தர் மல்ஹோத்ரா...

வோக்ஸ்வாகன் கார் நிறுவனம் 2 மாதத்தில் குளியாபிட்டியவில் ஆரம்பம்

வோக்ஸ்வாகன் கார் நிறுவனத்திற்கான நிர்மாணப்பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் குளியாபிட்டியவில் ஆரம்பிக்கப்படும் என்று  கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்...

4 தினங்­களின் பின்­னரே ஒரு கிலோ மீற்­ற­ருக்குள் வசிக்கும் மக்கள் வீடு திரும்பமுடி­யு­மென அறி­விப்­பு

சாலாவ இரா­ணுவ முகாமின் ஆயுதக்களஞ்­சி­யத்தில் நேற்று முன்­தினம் ஏற்­பட்ட தீ நேற்­றுக்­கா­லை­யா­கும் ­போது முழு­மை­யாக அணைக்­கப்­பட்­ட­போதும் ஆயுத களஞ்­சி­யத்­தி­லி­ருந்து தொடர்ந்து...

தனியார் பஸ்ஸை வழி மறித்து தாக்குதல் ; சந்தேக நபர்கள் இருவர் கைது

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 7.15 மணியளவில்   கல்முனை இருந்து அக்கரைப்பற்று...

புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் ஆதவன் மாஸ்டர் விமான நிலையத்தில் கைது

விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் எனக் கூறப்படும் ஆதவன் மாஸ்டர் என்ற அய்யாத்துரை மோகன்தாஸ் என்பவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவின்...

61,859 பேர் தொடர்ந்தும் முகாம்களிலேயே தஞ்சம்

நாட்டில் நில­விய சீரற்ற கால­நிலை கார­ண­மாக ஏற்­பட்­டி­ருந்த வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு போன்ற அனர்த்­தங்­க­ளினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை 102 ஆக...

அரநாயக்கவில் 30 சடலங்கள் மீட்பு

கேகாலை மாவட்­டத்தின் அர­நா­யக்க பிர­தே­சத்தில் இடம்­பெற்ற மண்­ச­ரிவில் புதை­யுண்­ட­வர்­களை தேடும் பணிகள் கடும் சவா­லுக்கு உட்­பட்­டுள்ள நிலையில் இது­வரை 30...

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு 41 ஆயிரம் குடும்பங்கள் தற்காலிக முகாம்களில்

நாட்டில் ஏற்­பட்ட சீரற்ற கால­நி­லை யினால் பாதிக்கப்­பட்ட மக்­களின் தொகை 2 இலட்­சத்து 88 ஆயி­ரத்து768ஆக குறை­வ­டைந்­துள்­ளது. அத்துடன் 41ஆயி­ரத்து...

அநுர சேனநாயக்க கைது

ரக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை செய்­யப்­பட்­ட­தாக நம்­பப்­படும் நேரத்தில் மேல் மாகா­ணத்­துக்குப் பொறுப்­பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா...

கண்ணீர் வடிக்கும் பாதிக்கப்பட்டோர்

சீரற்ற கால­நிலை கார­ண­மாக ஏற்­பட்ட பெரு­வெள்ள அனர்த்­தத்­திற்கு முகம் கொடுத்த கொழும்பு மற்றும் கம்­பஹா மாவட்ட மக்கள் அடிப்­படை வச­திகள்...

வீடுகளை சுத்தப்படுத்துவதற்கு இராணுவத்தினரை பயன்படுத்த முடிவு

வெல்­லம்­பிட்டி, கொலன்­னாவ பிர­தே­சத்தில் வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தொடர்ந்தும் நிவா­ர­ணங்கள் வழங்­கு­வ­தற்கும் வீடுகள் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தற்­கா­லிக வீடுகள் அமைத்­துக்­கொ­டுப்­ப­தற்கும்...

உயிரிழந்தோர் எண்ணிக்கை 84 ஆக அதிகரிப்பு;116 பேரை இன்னமும் காணவில்லை

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்க ளின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. நேற்றுவரை 84 பேர் உயிரிழந்துள்ளதுடன்...