Home செய்திகள் கனடா & அமெரிக்கா செய்திகள்

கனடா & அமெரிக்கா செய்திகள்

கனடாநாட்டை விட்டு வெளியேறுபவர்களின் கடவுச்சீட்டு தரவுகள் சேகரிக்கப்படும்.

நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் கடவுச்சீட்டு தரவுகளை சேகரிக்கும் முயற்சியை கனடா ஆரம்பிக்கும் என பொது பாதுகாப்பு அமைச்சர் றலவ்...

அமெரிக்க பாடகி கிரிஸ்டினா கிரிம்மி சுட்டுக்கொலை

பிரபல அமெரிக்க பாடகியான கிரிஸ்டினா கிரிம்மி (வயது 22) ”தி வாய்ஸ்” என்ற திறமைகளை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போட்டியாளர்...

மனிதக் குரங்கு மரணமும், மனிதமற்ற சோகத்தில் ஜனனித்துப் போன உலகமும்!

கடந்த வாரம் அமெரிக்க மிருகக்காட்சி சாலையொன்றில் கொரில்லாத் தடுப்புக்குள் வீழ்ந்த சிறுவனைக் காப்பாற்ற கொரில்லா ஒன்று சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு...

பேஸ்புக் லைவ் மூலம் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ளவர்களுடன் மார்க் ஜுக்கர்பக் பேசுகிறார்

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்து நிர்வகித்து வருகின்றன. இந்த ஆய்வு மையத்துக்கு...

நெல்சன் மண்டேலாவை காட்டிக் கொடுத்த அமெரிக்க உளவுத்துறை: புதிய தகவல்

தென்னாப்பிரிக்க மக்களின் விடுதலைக்காக போராடிய நெல்சன் மண்டேலாவை காட்டிக் கொடுத்த அமெரிக்க உளவுத்துறை அதிகாரி தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது....

உங்களது பிள்ளைகள் நீங்கள் வாங்கிக் கொடுக்காத விலையுயர்ந்த பொருட்களை வைத்திருக்கின்றார்களா? பெற்றோர்களே மிகவும் அவதானம்!

கனடாவில் பருவமடைந்த பிள்ளைகளைத் தவறான வழியில் செயற்பட வைக்கும் முனைப்பான செயற்பாடுகள் பலவும் கடந்த காலங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக...

மொன்றியலில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து!

மொன்றியலின் கிழக்குப் பிராந்தியத்தில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், பெண் ஒருவர்...

வீட்டு உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கும் கட்டமைப்பு : ரொறன்ரோ நகர சபை பரிந்துரை

வீட்டு உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கும் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு ரொறன்ரோ நகர சபை பரிந்துரை செய்துள்ளது. கட்டிடங்களில் வசிப்பவர்கள் முறைப்பாடுகள் செய்யும்போது...

சிறுவர்களை தனித்தே வீட்டில் விடலாமா? கனடியத் தமிழினம் ஆபத்தைத் தவிர்ப்பது எப்படி?

அண்மையில் ஒரு வீட்டிற்குத் தபால் விநியோகிக்கச் சென்ற ஒருவர் கதவைத் தட்டிய போது சிறிய குழந்தையொன்று கதவைத் திறந்தது. அந்தப்...

ஃபோர்ட் மக்முர்ரே மக்கள் தங்குவதற்கு இலவச தொடர்மாடி குடியிருப்பு வசதி!

அல்பேட்டா ஃபோர்ட் மக்முர்ரே காட்டுத்தீயினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நூறு அடுக்குமாடிக் குடியிருப்புகளை தற்காலிகமாக வழங்குவதற்கு அல்பேர்ட்டாவின் வீடமைப்பு நிறுவனம் ஒன்று...

குழந்தைகள் காப்பகத்தில் 3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை: வெளிவந்த உண்மை!

அரியானா மாநிலம் குர்கானில் உள்ள ’செரூப் ஏஞ்சல்ஸ்’ என்ற குழந்தைகள் காப்பகத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி, ஷிவானி என்ற...

பயிற்சியின் போது அதிஉயர் குதிகால் கொள்கையின் விளைவு?

கனடா-ஜோயி உணவகம் ஒன்றில் பயிற்சியின் போது ஆடை நெறியின் ஒரு பகுதியாக அதிஉயர் குதிகால் காலணி அணியுமாறு கேட்டுகொண்டதால் பெண்...

அமெரிக்காவின் தேசிய பாலூட்டி காட்டெருமை: அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமெரிக்க நாட்டின் தேசிய பாலூட்டியாக காட்டெருமையை அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் காட்டெருமை அதிகமாக வேட்டையாடப்படுவதால் தற்போது இந்த...

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: விஸ்கான்சின் மாநிலத்தில் ஹிலாரி, டிரம்ப்புக்கு கடும் பின்னடைவு

அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசுக்...

பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்கு கனேடிய பிரதமரின் நிர்வாண புகைப்படங்கள் !

சம உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்ப முயற்சியுடன்  செயல்பட்டு வரும் கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பிரபல பத்திரிகை ஒன்றின்...

அமெரிக்காவில் ரோட்டில் தரை இறங்கிய விமானம் கார் மீது மோதி பெண் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு குட்டி விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தின் என்ஜினீல் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக...

அமெரிக்காவில் முஸ்லிம் மாணவனை தீவிரவாதி என்று அழைத்த ஆசிரியை சஸ்பெண்டு

அமெரிக்காவில் டெக்டாஸ் மாகாணத்தில் உள்ள ஹீஸ்டன் முதல் காலனியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 7–வது படிக்கும் முஸ்லிம் மாணவன் வாலீத் அபுஷாபான்...

கனடியக் கட்சியின் உயர்பதவிகளிற்கு தமிழர்கள் நியமனம்! மகிழ்ச்சியில் தமிழர்கள்!

கனடிய வரலாற்றில் முதற்தடவையாக ஒரு கட்சியின் மூத்த பதவிகளிற்குத் தமிழர்கள் நியமிக்கிப்பட்டுள்ளார்கள். திரு.பற்றிக் பிறவுன் தலைமையிலான ஒன்றாரியோ முன்னேற்றவாதக் கட்சியிலேயே...

கனடா ஸ்காபுரேவில் தமிழ் இளைஞரைக் காணவில்லை! மக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறையினர்

சமீப காலமாக புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்கள் குறிப்பாக இளைஞ்சர்கள் காணாமல் போவது என்பது அதிகரித்து வருகின்றன. இம் மாதம் கனடா...