Home மகளிர்க்கு

மகளிர்க்கு

பெண்கள் உறங்கும் நிலையை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என அறியலாம்!

அனேகமாக, தம்பதிகள் உறங்கும் நிலையை வைத்து அவர்கள் இல்லற வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என கூற முடியும் என கேள்விப்பட்டிருப்போம்....

அழகை மெருகூட்டும் டிப்ஸ்!!!

உடலைப் போன்றே சருமத்திற்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி – ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை மிகவும் அவசியம். இச்சத்துக்களை சரும செல்கள் சரியாக...

த்ரெட் பேங்கில்ஸ் (Thread Bangles) : நீங்களும் செய்து பாருங்கள்…!

தேவையான பொருட்கள்: வளையல் சில்க் எம்பிராய்டரி நூல் ஃபேப்ரிக் க்ளூ ஸ்டோன்ஸ் செய்முறை: தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்....

சல்வார் அல்லது குர்தா அலங்காரம் : சிறப்பு படங்களின் விளக்கங்களோடு…!

சல்வார் அல்லது குர்தா அலங்காரம் வெ(F)வி ஆட் முறையின் மூலம் உங்கள் சல்வார் அல்லது குர்தாவை அலங்கரிப்போம். தேவையான பொருட்கள்...

திருமணத்தின் போது பெண் சுதந்திரம் பறிக்கப்படுகிறதா?

பெண்­ணா­னவள் பொத்திப் பொத்திப் பத்­தி­ர­மாக, பாது­காப்­பாக வளர்க்­கப்­ப­டு­கிறாள். ஆண் தன்­னிச்­சை­யாக வளர்க்­கப்­ப­டு­கிறான். பெண் என்­பவள் மற்­றவர் பேச்சைக் கேட்டு அடங்கி...

கைகளில் மங்கிய மெஹந்தியை இலகுவாக நீக்குவது எப்படி..?

கைக­ளுக்கு மரு­தாணி இலையைக் கொண்டு சிம்­பி­ளாகத் தான் டிசைன்­களை வைக்க முடியும். ஆனால், கடை­களில் விற்­கப்­படும் மெஹந்­தியைக் கொண்டு, பல...

மெஹந்தி வெச்சு கலர் பிடிக்கலையா? இத படிச்சு பாருங்க….

இன்றைய காலத்தில் மெஹந்தி பிடிக்காத பெண்களைப் பார்கவே முடியாது. அதிலும் இந்த மெஹந்தியை இந்தியாவில் உள்ள பெண்கள் தான் அதிகம்...

மருதாணி அட! அதாங்க மெஹந்தி போடுவது பற்றி

இப்போது ஏதாவது நிகழ்ச்சிகள் என்றால் தவறாமல் கூடுதலான பெண்கள் மருதாணி போட்டு வருவது வழமையாகி விட்டது . முன்னைய காலத்தில்...

மருதாணி சிவப்பாக பிடிக்க வழிகள்

மருதணியை விரும்பாத பெண்களே கிடையாது. சில பெண்களுக்கு மருதாணி ஒத்து கொள்வதில்லை. அதனால் சிலர் அதை விரும்புவதில்லை. சில பேருக்கு...

சாறி கட்டுமுன் கவனத்தில் கொள்ளவும்

1.  சில சாறிகளில் உள்பக்கம் வெளிப்பக்கம் என இரு பக்கங்களிலும் வித்தியாசம் இருக்கும். அதாவது வெளிப்பக்கம் இருக்கவேண்டிய பக்கம் பகட்டாக...