Home மருத்துவம்

மருத்துவம்

குழந்தைக்கு சரியான முறையில் மசாஜ் செய்வது எப்படி…?

குழந்தையின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் ஒரு விதம் தான் அவர்களுக்கு அருமையான முறையில் மசாஜ் செய்து...

கர்ப்ப காலத்தில் ஏன் வாக்கிங் செல்ல வேண்டும் என்றுத தெரியுமா?

ஓர் உயிரை சுமந்து, அதனை வெற்றிகரமாக பெற்றெடுக்கும் வரை ஒர் பெண் மனதளவிலும், உடலளவிலும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதால்,...

குழந்தைகள் விரும்பியதை செய்ய விடுவது சரியா…? தவறா…?

புதுப்புது தொழில்நுட்ப விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் ஒரு தலைமுறையை எவ்வாறு கூலாக சமாளிப்பது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள்...

இரட்டையர்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்…!

பெண்களுக்கு தாய்மையடையும் பருவமே அவள் வாழ்வில் மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும், அதிலும் டுவின்ஸ் என்றால் சொல்லவா வேண்டும்? இருந்தாலும் குழந்தையை...

கர்ப்பிணிகளே காஸ்மெடிக்ஸ் பயன்படுத்துபவரா நீங்கள்…?

கர்ப்ப காலத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம் உங்கள் வயிற்றில் இருக்கும் சிசுவினையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய...

நீங்கள் பெண் குழந்தையின் பெற்றோரா? கண்டிப்பாக இதை பார்க்க வேண்டும்!

பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் தினம் தினம் அதிகரித்து வருகிறது. இந்தியாவையே புரட்டி போட்ட நிர்பயாவின் கற்பழிப்பு, இலங்கையில் வித்யா என்ற...

உங்கள் குழந்தை உடல் மெலிந்து உள்ளதா? கவலையை விடுங்கள்.

மெலிந்த குழந்­தையின் உடல் எடையை அதி­க­ரிக்க ஒரு குறிப்­பிட்ட உண­வுகள் உதவி புரியும்.புரோட்டீன் நிறைந்த உண­வு­களை குழந்­தை­க­ளுக்கு கொடுக்­கையில் தசைகள்...

குழந்தை ஏதேனும் விழுங்கிவிட்டால் முதலுதவி செய்வது எப்படி?

  சில குழந்தைகள் கீழே எது கிடைத்தாலும் எடுத்து வாயில் போட்டு கொள்வார்கள். எனவே குழந்தைகளை மிகவும் கவனமுடன் கண்காணிக்க...

தாய்பாலின் அதிசயங்கள்

பிறந்த குழந்தைக்கு இயற்கையான உணவு, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்புக் கவசம்  தாய்பால் .தாய்ப்பால் தாய்க்கும், குழந்தைக்கும் இறைவன் தந்த வரப்பிரசாதம்!...

பிறந்த குழந்தையைப் பற்றிய சில சுவாரசியமான உண்மைகள்!

குழந்தைகளை யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் புதிதாக பிறந்த குழந்தைகளைப் பார்த்தாலே பலருக்கும் அக்குழந்தையைத் தூக்கி கொஞ்ச வேண்டுமென்று தோன்றும்....

அழகை மெருகூட்டும் டிப்ஸ்!!!

உடலைப் போன்றே சருமத்திற்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி – ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை மிகவும் அவசியம். இச்சத்துக்களை சரும செல்கள் சரியாக...

எலும்பு வலிமை மற்றும் புற்றுநோய்கள் தடுக்கும் ஆலிவ் பழங்கள் – Healthy Olive black and green fruit

ஆலிவ் மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வந்தது தான் ஆலிவ். இந்த ஆலிவ் பல்வேறு நிறங்களில் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு...

அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான ஆலோசனைகள்!

அம்மா..! எந்த ஒரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும் சொல் வேறு எதுவும் இருக்கமுடியாது. கேட்டமாத்திரத்தில் உள்ளம் குளிரும்.இதமான உணர்வு...

சுண்டைக்காய் சாப்பிடுவது வயிற்று புண்ணுக்கு நல்லது!

சுண்டைக்காய், மருத்துவ குணம் உள்ள காய். கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என, இருவகை உண்டு. சுண்டக்காயை மோரில் ஊற வைத்து, வற்றல்...

மஞ்சள் பூசும் பழக்கம் உண்டா? மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால், மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.

நம் உடலை நோயிலிருந்து காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது; தொற்று ஏற்படாமல் தடுக்கும்...

பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியவைகள்

<meta http-equiv=”X-Frame-Options” content=”DENY” /> * பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். *...

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! இது எப்படி ஏற்படுகிறது?

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!  இது எப்படி ஏற்படுகிறது? நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால்,...

இரண்டாவது குழந்தை வந்தால் முதல் குழந்தையை அணுகுவது எப்படி?

முதல் குழந்தை இருக்கும் போது தாய் இரண்டாவது பிரசவத்திற்கு தயாராவது முதல் மனைவி இருக்கும்போது இரண்டாவது மனைவியை திருமணம் செய்ய...