Home மருத்துவம் தாய்மை & குழந்தை வளர்ப்பு

தாய்மை & குழந்தை வளர்ப்பு

குழந்தைக்கு சரியான முறையில் மசாஜ் செய்வது எப்படி…?

குழந்தையின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் ஒரு விதம் தான் அவர்களுக்கு அருமையான முறையில் மசாஜ் செய்து...

கர்ப்ப காலத்தில் ஏன் வாக்கிங் செல்ல வேண்டும் என்றுத தெரியுமா?

ஓர் உயிரை சுமந்து, அதனை வெற்றிகரமாக பெற்றெடுக்கும் வரை ஒர் பெண் மனதளவிலும், உடலளவிலும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதால்,...

குழந்தைகள் விரும்பியதை செய்ய விடுவது சரியா…? தவறா…?

புதுப்புது தொழில்நுட்ப விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் ஒரு தலைமுறையை எவ்வாறு கூலாக சமாளிப்பது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள்...

இரட்டையர்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்…!

பெண்களுக்கு தாய்மையடையும் பருவமே அவள் வாழ்வில் மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும், அதிலும் டுவின்ஸ் என்றால் சொல்லவா வேண்டும்? இருந்தாலும் குழந்தையை...

கர்ப்பிணிகளே காஸ்மெடிக்ஸ் பயன்படுத்துபவரா நீங்கள்…?

கர்ப்ப காலத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம் உங்கள் வயிற்றில் இருக்கும் சிசுவினையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய...

நீங்கள் பெண் குழந்தையின் பெற்றோரா? கண்டிப்பாக இதை பார்க்க வேண்டும்!

பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் தினம் தினம் அதிகரித்து வருகிறது. இந்தியாவையே புரட்டி போட்ட நிர்பயாவின் கற்பழிப்பு, இலங்கையில் வித்யா என்ற...

உங்கள் குழந்தை உடல் மெலிந்து உள்ளதா? கவலையை விடுங்கள்.

மெலிந்த குழந்­தையின் உடல் எடையை அதி­க­ரிக்க ஒரு குறிப்­பிட்ட உண­வுகள் உதவி புரியும்.புரோட்டீன் நிறைந்த உண­வு­களை குழந்­தை­க­ளுக்கு கொடுக்­கையில் தசைகள்...

குழந்தை ஏதேனும் விழுங்கிவிட்டால் முதலுதவி செய்வது எப்படி?

  சில குழந்தைகள் கீழே எது கிடைத்தாலும் எடுத்து வாயில் போட்டு கொள்வார்கள். எனவே குழந்தைகளை மிகவும் கவனமுடன் கண்காணிக்க...

தாய்பாலின் அதிசயங்கள்

பிறந்த குழந்தைக்கு இயற்கையான உணவு, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்புக் கவசம்  தாய்பால் .தாய்ப்பால் தாய்க்கும், குழந்தைக்கும் இறைவன் தந்த வரப்பிரசாதம்!...

பிறந்த குழந்தையைப் பற்றிய சில சுவாரசியமான உண்மைகள்!

குழந்தைகளை யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் புதிதாக பிறந்த குழந்தைகளைப் பார்த்தாலே பலருக்கும் அக்குழந்தையைத் தூக்கி கொஞ்ச வேண்டுமென்று தோன்றும்....

அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான ஆலோசனைகள்!

அம்மா..! எந்த ஒரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும் சொல் வேறு எதுவும் இருக்கமுடியாது. கேட்டமாத்திரத்தில் உள்ளம் குளிரும்.இதமான உணர்வு...

பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியவைகள்

<meta http-equiv=”X-Frame-Options” content=”DENY” /> * பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். *...

இரண்டாவது குழந்தை வந்தால் முதல் குழந்தையை அணுகுவது எப்படி?

முதல் குழந்தை இருக்கும் போது தாய் இரண்டாவது பிரசவத்திற்கு தயாராவது முதல் மனைவி இருக்கும்போது இரண்டாவது மனைவியை திருமணம் செய்ய...

கர்ப்பகால கட்டுகதைகளும் உண்மைகளும்

கர்ப்பக்காலத்தில் இதை செய்யக் கூடாது, அதை செய்யக் கூடாது என்று கூறுவர். இதனால் எதை நம்புவது, எதை நம்பக்கூடாது என்று...

சுகப்பிரசவம் எப்படி?

வலி அதிகம் என்றாலும் சுகப்பிரசவத்தையே பெரும்பாலான கர்ப்பிணிகள் விரும்புவார்கள். இதற்குக் காரணம் சுகப்பிரசவம் என்றால் இரண்டு நாட்களில் எழுந்து நடமாடலாம்...

கர்ப்பிணிகளே! உங்கள் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா?

சீனாவிலுள்ள பீஜீங்கில் அகழ்வாராய்ச்சியின் போது ஒரு அரசக் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட பல பொருட்களில் கருவுற்ற அன்றே தனக்குப் பிறக்கப் போவது...

கர்ப்பம் அடைந்த முதல் 3 மாதங்களில் மனைவியை நெருங்கக் கூடாதாம் ஏன் தெரியுமா ?

கரு உருவாகி 25-ல் இருந்து 30 மணி நேரத்துக்குப் பிறகு கருவில் உள்ள ஒரு செல் பிரிந்து இரண்டு செல்கள்...

மசக்கையை சமாளிக்க முடியாமல் அவதியா? இதோ டிப்ஸ்

கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்கள் மசக்கை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதனால் மசக்கை இதனால் தான்...

குழந்தையை சாப்பிட வைக்க எளிய வழிகள்!

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு என்ன என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. அந்தளவுக்கு ஏராளமான பாஸ்ட் புட் அயிட்டங்கள், இனிப்புகள் மற்றும்...

கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் எப்போது தேவைப்படும்?

இயல்பான பிரசவத்தில் கர்ப்பப்பை வாய் திறந்து குழந்தை வெளியே வருகிறது. அதில் சிக்கல் இருந்தால் சிசேரியன் (Caesaryan) கைகொடுக்கும். கர்ப்பிணியின்...