Home விளையாட்டு

விளையாட்டு

லார்ட்ஸ் டெஸ்ட்: இலங்கை அணி முதல் இன்னிங்சில் 288 ரன்னில் ஆல் அவுட்

இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ்...

ஐ.பி.எல். இறுதிப்போட்டி: டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் செய்ய முடிவு

வீராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள்  இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வென்றது...

ஒரே ஓவரில் மீண்டும் 6 சிக்சர் அடிப்பேன்: யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் 34 வயதான யுவராஜ்சிங் தற்போது ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்....

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் போலீஸ் துணை சூப்பிரண்டிடம் மாஜிஸ்திரேட்டு கேட்ட 13 கேள்விகள்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 2012-ம் ஆண்டு நடந்த சூதாட்டம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னையில் பல இடங்களில் அதிரடி சோதனை...

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் போலீஸ் துணை சூப்பிரண்டிடம் மாஜிஸ்திரேட்டு கேட்ட 13 கேள்விகள்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 2012-ம் ஆண்டு நடந்த சூதாட்டம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னையில் பல இடங்களில் அதிரடி சோதனை...

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலியை நியமிக்க வேண்டும்: கங்குலி கருத்து

                இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பெங்கால் கிரிக்கெட்...

காயம் குணமடையாததால் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இருந்து மலிங்கா விலகல்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான 32 வயது மலிங்கா இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை...

முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியாவை 37 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று அடிலெய்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்...

தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்: தோனி

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கான்பெராவில் இன்று நடைபெற்றது. 3 ஆட்டத்திலும்...

டோனிக்கு எதிரான கைது வாரண்ட் உத்தரவை திரும்ப பெற்றது ஆந்திர நீதிமன்றம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை ஆந்திர மாநில நீதிமன்றம் திரும்ப பெற்றது. கடந்த 2013-ம்...

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் அஜித் சண்டிலாவுக்கு வாழ்நாள் தடை, ஹிகென் ஷாவுக்கு 5 ஆண்டுகள் தடை: பிசிசிஐ நடவடிக்கை

ஐ.பி.எல். போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய சண்டிலா மற்றும் மேட்ச் பிக்சிங்கிற்காக ஐ.பி.எல். வீரரை நாடியதாக...

1009 ரன்கள் குவித்து பள்ளி மாணவனுக்கு சச்சின், டோனி மற்றும் ரகானே பாராட்டு

மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் பள்ளிகளுக்கிடையிலான பண்டாரி கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் திருமதி கே.சி. காந்தி பள்ளி...

432 ரூபாய் பந்தயம் கட்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைக்கு 2 ஆண்டுகள் தடை..!!

கடந்த பிப்ரவரி- மார்ச் மாதம் ஆஸ்திரேலியா- நியூசிலாந்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து...

சமீரவின் பந்துவீச்சில் தடுமாறும்நியூஸிலாந்து அணி

இலங்கையின் இளம்பந்து வீச்சாளரான துஸ்மந்த சமீர தனது அதிரடி பந்துவீச்சில் நியூஸிலாந்து அணியை அதிரவைத்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம்நாளாகிய...

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் நியூஸிலாந்திற்கு வெற்றி

இலங்கை அணிக்கு எதி­ரான முதல் டெஸ்ட் போட்­டியில் நியூ­ஸி­லாந்து 122 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் அபார வெற்றி பெற்­றது. இலங்கை கிரிக்கெட்...

தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகள் ‘ஏ’ பிரிவில் இலங்கை அணி

தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி வரை இந்திய...